Aarathanai Devani Aarathanai ஆராதனை தேவனே

ஆராதனை தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே ஆராதனை ஆவியே ஆராதனை நித்தியரே ஆராதனை, சத்தியரே ஆராதனை நித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே ஆராதனை ஆராதனை உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனை உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே ஆராதனை ஆராதனை மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே ஆராதனை, ஆராதனை புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை பூரணமான தேவனே பூலோக ராஜனே ஆராதனை, ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6907
Song ID
aarathanai-devani-aarathanai
Views
0
Downloads
0