Aarathanai Kuriyavar Neerae ஆராதனைக் குரியவர் நீரே

ஆராதனைக் குரியவர் நீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனைக் குரியவர் நீரே உம்மை நான் ஆராதிப்பேன் ஆராதனைக் குரியவர் நீரே உம்மை நான் போற்றிடுவேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என்றென்றும் ஆராதிப்பேன் யூதாவின் கோத்திரத்தில் சிங்கமானவரே உம்மை நான் ஆராதிப்பேன் தாவீதின் வம்சத்தின் வேரூமானவரே உம்மை நான் போற்றிடுவேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என்றென்றும் ஆராதிப்பேன் சிங்காசனத்திலே வீற்றிருக்கும் ராஜாவே உம்மை நான் ஆராதிப்பேன் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் நீரே உம்மை நான் போற்றிடுவேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என்றென்றும் ஆராதிப்பேன் இரத்தத்தால் என்னை மீட்டுக் கொண்டவரே உம்மை நான் ஆராதிப்பேன் தழும்புகளால் என் பெலவீனம் நீக்கினீரே உம்மை நான் போற்றிடுவேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என்றென்றும் ஆராதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7760
Song ID
aarathanai-kuriyavar-neerae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open