Aarathanai Kuriyavarae ஆராதனைக்குரியவரே நான் நம்பும் இயேசுவே

ஆராதனைக்குரியவரே நான் நம்பும் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனைக்குரியவரே நான் நம்பும் இயேசுவே முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு ஆராதனை செய்கின்றேன் ஆராதனை ஆராதனை உமக்கே (2) 1. துதிகட்கு பாத்திரரே நான் நம்பும் இயேசுவே பரிசுத்தத்தோடு பயபக்தியோடு ஆராதனை செய்கின்றேன் 2. அதிசயம் செய்பவரே நான் நம்பும் இயேசுவே ஆனந்தத்தோடு ஆர்ப்பரித்து உம்மை ஆராதனை செய்கின்றேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6075
Song ID
aarathanai-kuriyavarae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open