Aarathanai Kuriyavare En Andavarey ஆராதனைக்குரிய என் ஆண்டவரே

ஆராதனைக்குரிய என் ஆண்டவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனைக்குரிய என் ஆண்டவரே என் ஆண்டவரே ஆராதனை ! ஆராதனை! இரக்கத்தின் தேவனே யேகோவா ராஜனே ஆறுதல் அனைத்திற்கும் வற்றாத நீரூற்றே பாடுகள் பெருகும் போது ஆறுதல் பெருகுதையா மரணத்தின் பிடியினின்று விடுவித்துக் காக்கின்றீரே எல்லா இடங்களிலும் வெற்றியை தருகின்றீர் உம்மை வெளிப்படுத்தி உதவி செய்யுமையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3380
Song ID
aarathanai-kuriyavare-en-andavarey-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open