Aarathanai Kuriyavare Pugazhchi ஆராதனைக்கு உரியவரே புகழ்ச்சிக்கும்

ஆராதனைக்கு உரியவரே புகழ்ச்சிக்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனைக்கு உரியவரே புகழ்ச்சிக்கும் மேன்மைக்கும் காரணரே துதிகன மகிமைக்குப் பாத்திரே இயேசு நீரே ஆயிரம் நாவுகள் போதாதையா புகழ்ந்து பாடிட ஒவ்வொரு நாளும் சிங்காசனத்தின் நாயகரே நாவுகள் யாவும் போற்றிடுமே நீத்தியமாக எங்களுக்குள்ளே தலை குனிந்த இடங்களெல்லாம் அதிசயமாய் என்னை உயர்த்தினீரே சோர்ந்துபோன நேரமெல்லாம் கைநீட்டி என்னை தூக்கினீரே உம்மைப் போல மனசு யாருக்கும் இல்லை என்னை நேசிச்சு தோளில் சுமக்க தனிமையில் அழுத காலமெல்லாம் கூடவே அமர்ந்து தேற்றினீரே கண்ணீரின் பாதையெல்லாம் கண்மணி போல காத்தீரே கண்ணீரை துருத்தியில் வைத்தீர் நன்றி ஐயா. ஆயிரமாய் பதிலளித்தீரே நன்றி ஐயா நன்றி உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செய்த யாவற்றிற்காகவும் நன்றிவாழ்நாளெல்லாம் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3381
Song ID
aarathanai-kuriyavare-pugazhchi-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open