Aarathanai Nayagare ஆராதனை நாயகரே

ஆராதனை நாயகரே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை நாயகரே உம்மை நான் ஆராதிப்பேன் அபிஷேகத்தைத் தருபவரே உம்மை நான் ஆராதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் ஆதியும் நீரே அந்தமும் நீரே உம்மை நான் ஆராதிப்பேன் இன்பமும் நீரே இடில்லா நேசரே உம்மை நான் ஆராதிப்பேன் உம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே உம்மை நான் ஆராதிப்பேன் உண்மையும் நீரே ஊக்கமும் நீரே உம்மை நான் ஆராதிப்பேன் எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே உம்மை நான் ஆராதிப்பேன் ஐங்காயம் ஏற்றவரே ஒப்பில்லா நேசரே உம்மை நான் ஆராதிப்பேன் ஓங்கிய புயத்தவரே ஒளஷதமும் நீரே உம்மை நான் ஆராதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1273
Song ID
aarathanai-nayagare
Views
10
Downloads
1
Source
Open