Aarathanai Seigirom ஆராதனை செய்கின்றோம்

ஆராதனை செய்கின்றோம்

Lyrics

ஆராதனை செய்கின்றோம் உம்மை உயர்த்துகின்றோம் ஆராதனை செய்கிறோம் உம்மை துதிக்கின்றோம் நல்லவரே வல்லவரே நன்மைகள் செய்பவரே-நீர் உமக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை உன்னதமானவரே உயர்வை தருபவரே சேனைகளின் கர்த்தரே எங்களைக் காப்பவரே என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி தருபவரே என் ஆத்தும நேசர் நீரே என் அன்பு தெய்வம் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
995
Song ID
aarathanai-seigirom-song-lyrics-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open