Aarathanai Seyya Vanthom ஆராதனை செய்ய வந்தோம்

ஆராதனை செய்ய வந்தோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை செய்ய வந்தோம் ஆடிபாடி ஆர்பரிப்போம் துதி ஆராதனை பலி ஆராதனை புகழ் ஆராதனை என்றும் உமக்குதானே 1. அடிமைதனத்தின் வீடான எகிப்திலிருந்து அழைத்து வந்தீர் துதிகள் செலுத்தி பலிகள் செலுத்தி ஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனை பலி ஆராதனை புகழ் ஆராதனை என்றும் உமக்குதானே 2. செங்கடலும் யோர்தானும் எதிரே வந்தும் கடக்க செய்தீர் 3. அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் அனுதினம் வழி நடத்தி வந்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7589
Song ID
aarathanai-seyya-vanthom-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open