Aarathanai Sugam ஆராதனை சுகம் தரும்

ஆராதனை சுகம் தரும்

Lyrics

ஆராதனை சுகம் தரும் ஆராதித்தால் பெலன் வரும் நான் போற்றுவேன் நான் புகழ்வேன் கிருபை எந்நாளும் நினைத்து வாழ்ந்திடுவேன் எனது வாஞ்சையும் நீரே எனது ஆசையும் நீரே உங்க சமூகமே எனக்கானந்தம் உங்க பிரசன்னமே எனக்காறுதல் எனது ஏக்கமும் நீரே எனது நோக்கமும் நீரே எந்தன் நேசமே எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
994
Song ID
aarathanai-sugam
Views
11
Downloads
3
Source
Open