Aarathanai Sugandha Vaasanai …

ஆராதனை சுகந்த வாசனை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை சுகந்த வாசனை ஆவியிலே நல்ல தூபமாய் சரணம் திராட்ச ரசத்திலும் இனிமையானது இயேசுவின் நேசம் இயேசுவின் நேசம் பதினாயிரம் பேரில் சிறந்தவர் ஆயிரங்களில் அருமையானவர் சாரோனிலே ஓர் ரோஜா நீரே பள்ளத்தாக்கிலே லீலி புஷ்பமே கர்த்தரின் ஆசி ஐசுவரியம் தரும் வேதனை ஒன்றும் கூட்டவே மாட்டார் அன்பரின் கொடி பறந்திடுதே அன்பின் விருந்தில் தேவ பிரசன்னம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3387
Song ID
aarathanai-sugandha-vaasanai-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open