Aarathanai Vaanam Boomi Sakalamum ஆராதனை வானம் பூமி சகலமும்
ஆராதனை வானம் பூமி சகலமும்
Lyrics
ஆராதனை வானம் பூமி சகலமும்
படைத்த கர்த்தருக்கே
ஆராதனை சகல உலகப் பாவம்
சுமந்த ஆட்டுக் குட்டிக்கே
ஆராதனை தேவ தேவர்களில்
உயர்ந்த தேவனுக்கே
ஆராதனை துதி ஞானம் கனம்
வல்லமை சகலமும் உமக்கே
ஹாலேலூயா ஹாலேலூயா
தூதர் பாடும் சேராபீன்கள் வாழ்த்தும்
ஆட்டுக் குட்டியே நீர் பாத்திரர்
ஹாலேலூயா ஹாலேலூயா
Details
- Numeric ID
- 3382
- Song ID
- aarathanai-vaanam-boomi-sakalamum-lyrics-song-chords-ppt
- Views
- 12
- Downloads
- 3
- Source
- Open