Aarathanai Yengal Devanukke ஆராதனை எங்கள் தேவனுக்கே

ஆராதனை எங்கள் தேவனுக்கே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனை எங்கள் தேவனுக்கே ஆராதனை எங்கள் இயேசுவுக்கே ஓசன்னா ஓசன்னா 1.மகனாக மகளாக தெரிந்தெடுத்த நல்மீட்பரை நாம் ஆராதிப்போம் பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம் ஆபத்துக்காலத்தில் உதவிடுவார் ஓசன்னா ஓசன்னா 2.பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமே ஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ள ஆயத்தமாவோம் இந்நேரமே 3.ஸ்தோத்திர துதி கன மகிமை யாவும் ஒப்புவிப்போம் நம் தேவனுக்கே பெலனும் வல்லமையும் நிறைந்தவரை போற்றியே என்றும் ஆராதிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3268
Song ID
aarathanai-yengal-devanukke-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open