Aarathanaikku Pathirar En Thuthikku ஆராதனைக்கு பாத்திரர் என் துதிக்கு

ஆராதனைக்கு பாத்திரர் என் துதிக்கு

Lyrics

ஆராதனைக்கு பாத்திரர் என் துதிக்கு நீர் வல்லவர் (3) நம்பிக்கையின் தேவன் நீரே என்னை நடத்துகின்ற தேவன் நீரே (2) ஆராதனை என் இயேசுவுக்கு ஆராதனை என் ராஜாவுக்கு (2) 1. வழியும் நீரே சத்தியமும் நீரே(2) என் ஜீவனும் நீரே என் முடிவும் நீரே (2) 2. அடைக்கலமும் நீரே சந்தோஷமும் நீரே (2) ஆரோக்கியமும் நீரே என் பெலனும் நீரே (2) 3. எனக்கெல்லாம் நீரே சகலமும் நீரே (2) என் நீதியும் நீரே என் மகிமையும் நீரே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5070
Song ID
aarathanaikku-pathirar-en-thuthikku-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open