Aarathanaikuriyavare Thuthigalukul ஆராதனைக்குரியவரே துதிகளுக்கு

ஆராதனைக்குரியவரே துதிகளுக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனைக்குரியவரே துதிகளுக்கு பாத்திரரே மகிமை மாட்சிமை நிறைந்தவரே தேவாதி தேவனே ஹல்லேலூயா ஹல்லேலூயா 1. வானமும் பூமியும் படைத்தவரே வார்த்தையினாலே சிருஷ்டித்தவர் இல்லாதவைகளை இருப்பது போல் அழைத்திடும் எந்தன் நேசரே 2. கேருபீன் சேராபின்கள் நடுவினிலே வாசம் செய்திடும் தூயவரே மூப்பர்கள் வணங்கிடும் பெரியவரே எங்கள் ராஜாவே 3. வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் பரிந்து பேசிடும் பரிகாரியாய் வாக்குக்கடங்கா பெருமூச்சோடு வேண்டிடும் எங்கள் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3573
Song ID
aarathanaikuriyavare-thuthigalukul-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
4
Source
Open