Aarathanaikuriyavare Ummai Aarathanai ஆராதனைக்குரியவரே உம்மை ஆராதனை

ஆராதனைக்குரியவரே உம்மை ஆராதனை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதனைக்குரியவரே உம்மை ஆராதனை செய்கின்றோம் ஜீவனுள்ள கன்மலையே உம்மை ஸ்தோத்திரம் பண்ணுகிறோம் ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே எபெனேசரே எபெனேசரே எங்களுக்கு உதவினீரே எங்கள் போக்கினில் வரத்தினில் எங்களோடு இருந்து அனுதினம் நடத்தினீரே யேகோவாயீரே யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீரே எங்கள் தேவைகளை எங்கள் வாழ்வினிலே அனுதினம் தருபவரே சுமைதாங்கியே சுமைதாங்கியே சுகம் தரும் தெய்வம் நீரே எங்கள் துக்கங்களையும் எங்கள் பாரங்களையும் சிலுவையில் சுமந்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3379
Song ID
aarathanaikuriyavare-ummai-aarathanai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open