Aarathika Therinthedutheer ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்

ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்

Lyrics

ஆராதிக்க தெரிந்தெடுத்தீர் கிருபையாக இரட்சித்தீர் – உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன் நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன் எகிப்தில் இருந்து கூட்டி வந்தீர் இடர்கள் எல்லாம் கடக்க செய்தீர் எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை பாவசாபம் எல்லாமே நீங்க செய்தீர் பரிசுத்த ஜாதியாக மாற்றிவிட்டீர் எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை அந்தகார இருளிலிருந்து அழைத்து வந்தீர் ஆச்சரிய ஒளிக்குள் அழைத்து சென்றீர் எல்லாம் அராதிக்கத்தானே – உம்மை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6848
Song ID
aarathika-therinthedutheer
Views
0
Downloads
0