Aarathikkiren T ஆராதிக்கிறேன்

ஆராதிக்கிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதிக்கிறேன் கும்பிட்டாராக்கிறேன் ஆராதனையில் புது கானம் பாடியே இயேசு நாதா ஒரு சிசுவாய் என்னை உந்தன் முன்பில் மாற்றிடுமே எந்தன் பாவம்யாவும் போக்கினாதால் துக்க பாரம் யாவும் நீக்கினதால் ஆனந்தக் கண்ணீரில் பாடுகிறேன் ஸ்நேக நாதா ஜீவபலியாய் என்றும் உம்மில் நானும் ஜீவித்திட எனது உள்ளம் யாவும் சமர்ப்பிக்கின்றேன் மகனாக என்னையும் மாற்றிடுமே ஆதிநாதனே அதிசயமே நீர் எந்தன் மகிமை மேசியாவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3397
Song ID
aarathikinrom-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open