Aarathikinrom Ummaithaane ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே

ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே
Unknown
Lyrics

Lyrics

ஆராதிக்கின்றேன் உம்மைத்தானே ஆராதனை செய்கிறேன் துதிகள் செலுத்துகிறேன் 1. என் அப்பா நீரே என் அம்மா நீரே எல்லாம் பாரத்துக் கொள்வீர். உந்தன் அன்பு போதுமே-எனக்கு 2. என் ஜீவன் நீரே என் ஆசை நீரே உம்மை நான் போற்றுவேன் துதிக்குப் பாத்திரரே-எல்லா 3. என் ஏக்கம் எல்லாம் என் வாஞ்சையெல்லாம் உந்தன் புகழ் பாடவே கிருபை தந்திடுமே-எனக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
65
Song ID
aarathikinrom-ummaithaane-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1