Aarathikka Devan Abishekithu ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார்.
ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார்.
Unknown
Lyrics
Lyrics
ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார்
ஆராதிக்க தாவீது கற்றுக் கொடுத்தார்
யேகோவா ஷாலோம் ஆராதிப்போமே
யேகோவா ஷம்மா ஆராதிப்போமே
1. சேராபீன் போல ஆராதிப்போமே
நித்திய பிதாவை ஆராதிப்போமே
பரிசுத்தத்தோடு ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
கேருபீன் போல் ஆராதிப்போமே
அன்பின் பிதாவே ஆராதிப்போமே
ஆடிப்பாடியே ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
மீகாவேல் போல ஆராதிப்போமே
மேகஸ்தம்பமே ஆராதிப்போமே
அகமகிழ்ந்தே நாம் ஆராதிப்போமே
பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 3575
- Song ID
- aarathikka-devan-abishekithu-lyrics-song-chords-ppt
- Views
- 19
- Downloads
- 1