Aarathikkiren Aarathik ஆராதிக்கின்றேன் நான் ஆராதிக்கின்றேன்

ஆராதிக்கின்றேன் நான் ஆராதிக்கின்றேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதிக்கின்றேன் நான் ஆராதிக்கின்றேன் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றேன் ஆராதனை ஆராதனை உயிருள்ள தேவனுக்கு ஆராதனை ஆயிரமாயிரம் துதிகள் செலுத்தி ஆராதனை அல்லேலூயா அல்லேலூயா (4) அதிகாலை நேரத்தில் உம்மைத் தேடுவேன் - ஆர்வமுடன் என்றென்றும் உம்மை நாடுவேன் உயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன்-உமது சிறகின் நிழலில் தங்கி என்றும் வாழ்ந்திடுவேன் கர்த்தர் இயேசுவில் நம்பிக்கை வைப்பேன் - பாக்கியம் அடைந்திடுவேன் 2. கன்மலையை பிளந்தவரை ஆராதிக்கின்றேன் கடல்மீது நடந்தவரை ஆராதிக்கின்றேன் எரிகோவை தகர்த்தவரே ஆராதிக்கின்றேன்-என்றென்றும் வாழ்பவரே ஆராதிக்கின்றேன் அதிசயமானவர் அற்புதம் செய்பவர் அடைக்கலமானவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3531
Song ID
aarathikkiren-aarathik-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open