Aarathipen Naan Padal ஆராதிப்பேன் நான் பாடல் பாடி ஆட்டம் ஆடி

ஆராதிப்பேன் நான் பாடல் பாடி ஆட்டம் ஆடி

Lyrics

ஆராதிப்பேன் நான் பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசுப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேம் நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்குச் சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா குப்பைக்குள் கிடந்தேன் நான் தூசியாக இருந்தேம் இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டீரே துக்கத்தில் இருந்த போது கலக்கத்தோடு நடந்த போது- அப்பா உம் கைகள் என்னை தூக்கி வந்ததே காலங்கள் கடந்து சென்று நாட்கள் எல்லாம் மாறிட்ட – நீர் செய்த நன்மையை நான் என்று நினைப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6812
Song ID
aarathipen-naan-padal
Views
1
Downloads
1