Aarathippaen Aarathippaen ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1. எல்லாமே நன்மைக்கே என் துணை நீரே இயேசுவே அடித்திரே என்னை அணைத்திரே உம் சித்தம் போல் என்னை வனைந்தீரே 2. கொடுத்தீரே எடுத்தீரே உம் சேவைக்காய் அழைத்தீரே உடைத்திரே என்னை வனைந்தீரே என்றும் நான் உம்மை சேவிப்பேன் 3. இருள் சூழ்ந்த நேரத்தில் யாரிடம் நாள் செல்லுவேன் துணையற்ற வாழ்க்கையில் உம்பாதம் நான் பணிந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3577
Song ID
aarathippaen-aarathippaen-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
4
Source
Open