Aarathippaen Ummaiyae ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
Lyrics
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே – 2
எனக்குள் ஜீவன் தந்து
வாழ செய்பவரே
அர்ப்பணிப்பேன் என்னையே
ஆராதிப்பேன் உம்மையே
1. சிங்காசனம் வீற்றிருக்கும்
சேனைகளின் கர்த்தர் நீரே – 2
2. கருணையின் பிரவாகம் நீரே
கனம் மகிமைக்கு பாத்திரரே – 2
Details
- Numeric ID
- 2336
- Song ID
- aarathippaen-ummaiyae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1