Aarivaraaro Yesu Aarivaraaro Maattakathil ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ

ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ

Lyrics

ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ! நாட்டுக்கு நன்மை வர நாதனா யுதித்தவரோ? 2. தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுரைத்தவரோ? ஆர்க்கும் உரிமையுள்ள அன்பான தங்கமிவர்! 3. வானத்தின் நட்சத்திரம் வழி நடத்தும் சாஸ்திரிகள் தானாயெழுந்து வந்து தாழ் பணிந்த கிறிஸ்திவரோ? 4. அலகைத் தலை நசுக்க அவனிதனில் வந்தவரோ! உலகை உயிர் கொடுத்து உன்னதத்துக் கிழுத்தவரோ!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5072
Song ID
aarivaraaro-yesu-aarivaraaro-maattakathil-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open