Aarparipom Aarparipom எழுப்புத…

எழுப்புதலின் நேரமல்லோ இது

Lyrics

எழுப்புதலின் நேரமல்லோ இது யோசுவாவின் காலமல்லோ ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம் எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம் ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம் கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல தடைகள் விலகிடுமே மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே யோர்தானின் தடையெல்லாம் விலகி போகுமே துதிக்கும் நமக்கோ தோல்வி இல்ல வெற்றி நிச்சயமே பலங்கொண்டு திடமனதாயிருப்போமே இந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போமே மாம்சத்தோடும் இரத்தத்தோடும் நமக்கு யுத்தமில்லை -சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
811
Song ID
aarparipom-aarparipom
Views
13
Downloads
0