Aarparipom Ahaa Haa Haa Aarparipom ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம்
ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம்
Lyrics
ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஹா ஆர்ப்பரிப்போம்
ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்
ஆனந்தத்தோடே ஆர்ப்பரிப்போம்
நம் மேசியா இன்று தோன்றினாரே
வானில் விழி ஒன்று தோன்றி வழி காட்டவே
விண்ணில் தூதர் பாடி மண்ணில் ஆயர் கூடி
எங்கும் ஒளி வீசவே
யூத ராஜா சிங்கம் தோன்றும் செய்தி கேட்கவே
மாந்தர் வாழ்த்துபாட தூதர் ஆர்ப்பரிக்க
மண்ணில் ஜொலித்திடவே – 2
தேவன் தோன்றும் செய்தி பூவில் எங்கும் கேட்கவே – 2
கேரூபின் மனம் பாட அஹப்படும்
தாவீதின் மகவா – 2
Details
- Numeric ID
- 3482
- Song ID
- aarparipom-ahaa-haa-haa-aarparipom-lyrics-song-chords-ppt
- Views
- 11
- Downloads
- 3
- Source
- Open