Aarpparippoem Aahaa Haa ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்
ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்
Lyrics
ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்
பாலன் பிறந்த தினம்
மகிழ்ச்சி பொங்கும் தினம்
1. மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில்
மாசில்லாதவனாய்
மலர்ந்த பாலனை கண்டு கழிக்க
கூடி சென்றிடுவோம்
2. உண்மையான தெய்வம் நீரே
மெய்யான மானுடர்
மெசியாவே இயேசையாவே
உம்மை வணங்கிடுவோம்
Details
- Numeric ID
- 3273
- Song ID
- aarpparippoem-aahaa-haa-lyrics-song-chords-ppt
- Views
- 11
- Downloads
- 2
- Source
- Open