Aarudhalai Thaarumae Deva ஆறுதலைத் தாருமே தேவா

ஆறுதலைத் தாருமே தேவா
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆறுதலைத் தாருமே தேவா பாவி எந்தன் சோகங்களும் தீர உம் காயம்பட்ட திருக்கரங்களாலே தொட்டாலே போதும் என் ஜீவன் மாறும் 1. எலியாவின் எண்ணங்களை நிறைவேற்றினீரே-மாராவின் தண்ணீரையும் மதுரமாக்கினீரே அன்னாளின் துயரங்களை மறைத்தீர் நீரே ஆகாரின் கண்ணீரையும் துடைத்தீரே - யோனாவின் பாதையெல்லாம் உதவினீரே நோவாவின் பேழைக்கும் கதவானீரே இம்மானுவேலே எங்களுக்கிரங்கும் 2. ஜெகத்தின் இரட்சகனே ஜெக ஜோதியே ஜெருசலேம் நாயகரே ஜெயக்கொடியே விண்ணவரின் சாயல் கொண்ட விமலன் இயேசுவே-வியத்தகு அன்பை கொண்ட விண்ணின் வேந்தரே விந்தை கிறிஸ்துவே ஜெயநாதரே விடிவெள்ளியே அருள் மேகமே உம்பாதம் பற்றிடும் பாக்கியமருளும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3484
Song ID
aarudhalai-thaarumae-deva-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open