Aasaiyaai Pin Thodarugiraen …

ஆசையாய் பின் தொடருகிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மை ஆசையாய் பின் தொடருகிறேன இயேசய்யா...இயேசய்யா ஆசையாய் பின் தொடருகிறேன் பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும் காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன் தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும் கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன் என் சிலுவை பாரமாக இருந்தாலும் முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன் இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும் அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன் இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன் நெருக்கமான பாதையிலே பின் தொடருகிறேன் கலப்பையிலே கைவைத்தேன் திரும்பிடமாட்டேன் வருகையிலே சோந்திடவே பின் தொடருகிறேன் நீர் வருகின்ற நாள் மிகவும் நெருங்குவதால் மறுரூபமாகிடவே பின் தொடருகிறேன் சாத்தானின் ஆளுகைகள் வீழ்ந்து அழிந்திட யோர்தான்கள் கடந்து உம்மைப் பின்தொடருகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3376
Song ID
aasaiyaai-pin-thodarugiraen-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open