Aaseervathiththarulum Deva Aasirvathi ஆசீர்வதித்தருளும் தேவா ஆசீர்வதி
ஆசீர்வதித்தருளும் தேவா ஆசீர்வதி
Unknown
Lyrics
Lyrics
ஆசிர்வதித்தருளும் தேவா
ஆசிர்வதித்தருளும்
இரத்தத்தால் கழுவினீரே
என்னை ஆசீர்வதித்தருளும்
தேவா தேவா தேவா மெய் தேவா
1. கருவில் தெரிந்தவரே
என்னை ஆசிர்வதித்தருளும்
பேர் சொல்லி அழைத்தவரே
என்னை ஆசீர்வதித்தருளும்
ஆபிரகாமை ஆசிர்வதித்தீரே நீரே
என்னையும் ஆசீர்வதியும்
ஈசாக்கை ஆசீர்வதித்திரே நீரே
என்னையும் ஆசீர்வதியும்
2. மன்னிக்க தெரிந்தவரே என்னை
ஆசீர்வதித்தருளும்
இரட்சிப்பு தந்தவரே என்னை
ஆசீர்வதித்தருளும்
யாக்கோபை ஆசீர்வதித்தீரே நீரே
என்னையும் ஆசீர்வதியும்
யோசேப்பை ஆசீர்வதித்தீரே நீரே
என்னையும் ஆசீர்வதியும்
3.கிருபை நிறைந்தவரே என்னை
ஆசீர்வதித்தருளும்
சியோனில் இருப்பவரே என்னை
ஆசீர்வதித்தருளும்
தாவீதை ஆசீர்வதித்தீரே நீரே
என்னையும் ஆசிர்வதியும்
சாலமோனை ஆசிர்வதித்திரே நீரே
என்னையும் ஆசீர்வதியும்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 3452
- Song ID
- aaseervathiththarulum-deva-aasirvathi-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 0