Athisayamaay Nammai Nadaththiduvaar ஆசீர்வாத ஊற்றுக்கண் திறந்திடுவார்

ஆசீர்வாத ஊற்றுக்கண் திறந்திடுவார்

Lyrics

ஆசீர்வாத ஊற்றுக்கண் திறந்திடுவார் அதிசயமாய் உன்னை நடத்திடுவார் சுகித்திரு சுகித்திரு சுகமுடன் சுகித்திரு ஆஸ்தி உடைய சீமானாய் வாழ்ந்திரு வாழ்ந்திரு வளமுடன் வாழ்ந்திடு ஆஸ்தி உடைய சீமானாய் எல்லா ஜாதியை பார்க்கிலுமே சிறந்து விளங்கச் செய்திடுவார் இசையில் மகிழ்ந்து வளர்ந்திடவே இனிய நாதம் தந்திடுவார் ராஜாவஸ்திரம் உடுத்திடுவார் பொன்முடியும் சூட்டிடுவார் உயர்ந்த ஸ்தலங்களில் உன்னை உட்காரச்செய்திடுவார் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் கண்ணின் மணிபோல் காத்திடுவார் சந்தோசம் உன்னில் பொங்கிடவே சம்பத்துக்கள் பெருக்கிடுவார் யார் என்று உன்னை கேட்டிடவே இன்னார் என்று உயர்த்திடுவார் ஓபேத் ஏதோம் வீட்டைப்போல் உன்னையும் ஆசீர்வதித்திடுவார் வானத்தின் பலகணி திறந்திடுவார் இடம் கொள்ளாமல் நிரப்பிடுவார் பொக்கிஷசாலை திறந்திடுவார் நிரம்பி வழிய செய்திவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
740
Song ID
aasirvaatha-ootrukkan-thooyavare-natkunasingham-timothy
Views
14
Downloads
2
Source
Open