Aasirvathikum Andavar Nammai ஆசீர்வதிக்கும் ஆண்டவர் நம்மை
ஆசீர்வதிக்கும் ஆண்டவர் நம்மை
Lyrics
ஆசீர்வதிக்கும் ஆண்டவர்
நம்மை ஆசீர்வதிப்பார்
ஆசிர்வதிக்க ஆயத்தமாக தான்
ஆண்டவர் பூமியில் பிறந்தார்
ஆண்டவர் மனிதனாய் பிறந்தார்
கேளுங்கள் அப்பொழுது
உங்களுக்கு கொடுக்கப்படும்
தேடுங்கள் அப்பொழுது
நீங்கள் கண்டடைவீர் - தட்டுங்கள்
அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்
நாம் கேட்க வேண்டுமென்று
ஆண்டவர் எதிர்பார்க்கிறார்
ஜெபியுங்கள் ஜெபத்துடன் கேளுங்கள்
தூய மனதுடன் நித்தமும் ஜெபியுங்கள்
2. கொடுங்கள் அப்பொழுது
உங்களுக்கும் கொடுக்கப்படும்
ஏழைக்கு கொடுக்கிறவன் ஆசீர்பெறுவான்
பத்தில் ஒன்றையாவது கொடுங்கள்
காத்தருக்கே கொடுங்கள்
நீங்கள் கொடுக்கும் வேலையில்
தேவன் மகிழ்ச்சியாகிறார்
சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான்
பெறுக விதைப்பவன் பெறுக அறுப்பான்
Details
- Numeric ID
- 3451
- Song ID
- aasirvathikum-andavar-nammai-lyrics-song-chords-ppt
- Views
- 10
- Downloads
- 2
- Source
- Open