Aasirvathikum Dhevan Unnai ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை

ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே 1. ஆபிரகாமை ஆசீர்வதித்தவர் ஆசீர்வதிப்பாரே ஈசாக்கை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே 2. ஆகாரை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே அன்னாளை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே 3. யாக்கோபை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே யாபேசை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3373
Song ID
aasirvathikum-dhevan-unnai-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open