Aasirvathiyum Kartharae Aananda PP…

ஆசிர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே

Lyrics

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தாரில் நித்தம் மகிழவே வீசீரோ வான ஜோதி கதிரிங்கே மேசியா எம்மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும்…. இம்மண மக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்க செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கமருளுமே ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர்நின்றே பற்றோடும்மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலெ வீற்றாளும் நீர் இயேசு ராஜனாம் ஏற்ற வான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தாளும் கர்த்தரே ஆசிர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாகவே தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1290
Song ID
aasirvathiyum-kartharae-aananda
Views
12
Downloads
3
Source
Open