Aasirvvatham Aasirvvatham Aasirvvatham ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசிர்வாதம்
ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசிர்வாதம்
Lyrics
ஆசீர்வாதம் ஆசீர்வாதம்
என்மேல் இறங்கட்டுமே
ஆசீர்வாதம் ஆசீர்வாதம்
என்னை நிரப்பட்டுமே
1.எலிசாவின் இரண்டு மடங்கும்
தானியேலின் பத்து மடங்கும்
என் மேல் இறங்கட்டுமே
2. ஈசாக்கின் நூறு மடங்கும்
ராகேலின் கோடி கணக்கும்
என் மேல் இறங்கட்டுமே கு
3.செல்லும் வழியில் ஆசீர்வாதம்
செய்யும் தொழிலில் ஆசீர்வாதம்
என் மேல் இறங்கட்டுமே
4. ஊழியப் பாதையில் ஆசீர்வாதம்
சபைகள் வளர ஆசீர்வாதம்
என் மேல் இறங்கட்டுமே
5. குடும்பத்தின் மேல் ஆசீர்வாதம்
எதிர்கால ஆசீர்வாதம்
என் மேல் இறங்கட்டுமே
Details
- Numeric ID
- 3453
- Song ID
- aasirvvatham-aasirvvatham-aasirvvatham-lyrics-song-chords-ppt
- Views
- 10
- Downloads
- 2
- Source
- Open