Lyrics
ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம் – 2
பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
ஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம் – 2
ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம் – 2
1. நம் பாவங்களை போக்கினார்
சாபங்களை நீக்கினார்
பரிசுத்தமாய் மாற்றினாரே
பாடிடுவோம் – 2
2. எனக்காக பிறந்தாரே
எனக்காக மரித்தாரே
மூன்றாம் நாள் உயிர்த்தாரே
நான் வாழவே – 2
Details
- Numeric ID
- 3199
- Song ID
- aatam-aadi-kondaduvom-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0