Aatharam Neer Than ஆதாரம் நீர்தானய்யா

ஆதாரம் நீர்தானய்யா

Lyrics

ஆதாரம் நீர்தானய்யா எந்தன் துணையுமே நீர்தானய்யா உம்மை துதிபாடி போற்றியே மகிமை செலுத்திடுவேன் உமக்கு நன்றி நன்றி ஐயா உமக்கு ஸ்தோத்திரம் -2 உமக்கு மகிமை மகிமை ஐயா உமக்கு புகழ்ச்சி புகழ்ச்சி ஐயா என்னோடு என்றென்றும் இருப்பீரய்யா எந்நாளும் குறைநீக்கி காப்பீரய்யா -2 தீங்குகள் அணுகாமல் காத்தீரய்யா நன்மைகள் அனுதினம் செய்தீரய்யா -2 வார்த்தையாம் இயேசுவை அளீத்தீரையா பாவங்கள் நீங்கியே போனதய்யா -2 ஆவீயால் தினம் என்னை நிரப்பினீரே எந்நாளும் தங்கியே தேற்றினீரே -2 நல் பாத்திரமாய் என்னையும் வனைந்தீரய்யா உம் போல என்னையும் மாற்றுமய்யா -2 அழுகையில் என் குரலை கேட்டீரய்யா கரம் தாங்கி என்னையும் தூக்கினீரே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6989
Song ID
aatharam-neer-than
Views
0
Downloads
0