Aathium Neerae Anthamum ஆதியும் அந்தமும் நீர் மாத்திரமே

ஆதியும் அந்தமும் நீர் மாத்திரமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆதியும் அந்தமும் நீர் மாத்திரமே உம்மையால்லாமல் யாருமில்லையே அற்புதமும் நிறைந்தவரும் நீர் மாத்ரமே உம்மை தவிர யாருமில்லையே 1. குருடரை பார்க்கச் செய்வீர் முடவரை நடக்கச் செய்வீர் ஒரே ஒரு வார்த்தையினால் எல்லாமே மாற்றிவிட்டீர் அநாதி தேவனே அதிசயம் செய்பவரே அகிலத்தின் ராஜனே ஆமேன் இயேசுவே அன்று அற்புதம் செய்தீரே - இன்றுமே எனக்கு அற்புதம் செய்வீரே - இயேசுவே அன்று கரம் நீட்டி தொட்டீரே - இன்றுமே என்னை கரம் நீட்டி தொடுவீரே 2.தள்ளாடும் கால்களையும் கிருபை நிலைப்படுத்தினது தக்கவைத்த நேரங்களும் கிருபையாலே ஆனது 3.நெருக்கத்தின் மத்தியிலே உன் நாமம் தாங்கியது சாத்தானின் வல்லமையை உன் நாமம் முறித்தது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3412
Song ID
aathium-neerae-anthamum-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open