Aathiye Anthame Alphave Omegave ஆதியே அந்தமே அல்பாவே ஒமேகாவே
ஆதியே அந்தமே அல்பாவே ஒமேகாவே
Unknown
Lyrics
Lyrics
ஆதியே அந்தமே அல்பாவே ஒமேகாவே
ஒருவராய் பெரிய அதிசயம்
செய்யும் உன்னத தேவனே
நீர் ராஜா ராஜாதி ராஜா
நீர் ரோஜா சாரோனின் ரோஜா
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர்
பள்ளத்தாக்கின் லீலியே
1. ஜெபத்தை கேட்பவரே எங்களுக்கு
ஜெயத்தை தருபவரே
விண்ணப்பத்தை கேட்பவரே
எங்களது கண்ணீரை காண்பவரே
நல்லவரே வல்லவரே
உயர்ந்தவரே பெரியவரே - பூமியில்
உயர்ந்தவரே ஜாதிகளில் உயர்ந்தவரே
2.கூப்பிடும் வேளையிலே எங்களுக்கு
பதிலை தருபவரே -ஆபத்து காலத்திலே
எங்களது அருகினில் வருபவரே
யேகோவாயீரே சகாயரே
எஜமானனே என் இயேசுவே-கரம்பற்றி
நடத்துவீரே காருண்யத்தால் உயர்த்துவீரே
3. அன்றன்றுள்ள தேவைகளை எங்களுக்கு
அனுதினம் தருபவரே - ஆதரவாயிருந்து
எங்களது ஆத்துமா தேற்றுவீரே
கன்மலையே காண்பவரே
ஜீவ நதியே..தேவ ஆவியே-புல்வெளியில்
மேய்ப்பவரே தாகத்தை தீர்ப்பவரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 3411
- Song ID
- aathiye-anthame-alphave-omegave-lyrics-song-chords-ppt
- Views
- 26
- Downloads
- 0