Aathiyile Varththai ஆதியிலே வார்த்தை

ஆதியிலே வார்த்தை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆதியிலே வார்த்தை அது தேவனாலே வந்து பூமியிலே மனிதனாக பிறந்தார் புது வாழ்வு தரும் ராசாவாக வந்தார் தங்கமான ராசா எங்கள் ஏழைகளின் ராசா விண்ணகத்தை விட்டு இந்த மண்ணின் மீது பிறந்தார் ஏழைப் கோலம் எடுத்து நம்மை மீட்டிடவே பிறந்தார் வார்த்தையாக வந்து நல் வாழ்வளிக்க வந்தார் அல்லேலூயா அல்லேலூயா எல்லாருமே பாடுங்க வந்தவர் இயேசு ராசா வந்ததினால் பாடுங்க கதறிடும் குரல் கேட்டு மனதுருகும் தெய்வமாய் அனுப்பினார் சாபம் தீர்க்க வந்ததினால் பாடுங்க உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தெய்வமாய் உலகத்தின் இரட்சகர் வந்ததினால் பாடுங்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8271
Song ID
aathiyile-varththai-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
1
Source
Open