Aathiyum Anthamumanavare Alpaavum …

ஆதியும் அந்தமுமானவரே

Lyrics

ஆதியும் அந்தமுமானவரே அல்பாவும் ஒமேகவும் ஆனவரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பரிசுத்த பிதாவே நீர் வாழ்க யேகோவா தேவனே நீர் வாழ்க பரிசுத்த குமாரனே நீர் வாழ்க இயேசு கிறிஸ்துவே நீர் வாழ்க ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே திரியாக தேவனே ஸ்தோத்திரம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே நல்லவர் நல்லவர் நல்லவரே நமது தேவன் நல்லவரே வல்லவர் வல்லவர் வல்லவரே நமது தேவன் வல்லவரே சிலுவையில் வெற்றி சிறந்தவரே இரட்சகா உம்மை தொழுகிறோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
936
Song ID
aathiyum-anthamumanavare
Views
14
Downloads
6
Source
Open