Aathiyum Anthamumanavare ஆதியும் அந்தமுமானவரே

ஆதியும் அந்தமுமானவரே

Lyrics

ஆதியும் அந்தமுமானவரே அகில உலகத்தை படைத்தவரே அல்பாவும் ஒமேகாவுமானவரே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை - 2 அல்லேலூயா உமக்கே ஆராதனை இயேசுவே உமக்கு ஆராதனை - 2 இன்பமும் இனிமையுமானவரே இதயத்தில் வாசம் செய்பவரே சுகமும் பெலனும் கொடுப்பவரே ஆராதனை உமக்கே - 2 பாவமும் சாபமும் ஆனவரே சிலுவையில் பரிகாரம் செய்தவரே அலகையை வென்று எழுந்தவரே ஆராதனை உமக்கே - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
578
Song ID
aathiyum-anthamumanavare-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1