Aathiyum Neerae Anthamum ஆதியும் நீரே அந்தமும் நீரே

ஆதியும் நீரே அந்தமும் நீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆதியும் நீரே அந்தமும் நீரே பாடிடுவேன் உம்மையே பாடிடுவேன் உம்மையே - நாளும் 1.அனுதினம் உம்மைப் பாடும் நல்வரம் வேண்டும் இறைவா உம் பாதம் தினம் தொழ வேண்டும் ஒப்புவிக்கிறேன் என்னை உமக்கென்று தேவா ஏற்று வழி நடத்தும் என் ஜீவ நாதா 2. ஜெபத்தின் வல்லமையை உணர்ந்திட்ட போதே எத்தனை பெரிதாமோ உமது கிருபை என்னையும் உம்மோடு சேர்த்துக் கொள்ளும் தேவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3413
Song ID
aathiyum-neerae-anthamum-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open