Aathma Nesare Enthan Piriyame

ஆத்ம நேசரே எந்தன்
Unknown
Lyrics

Lyrics

ஆத்ம நேசரே எந்தன் பிரியமே உம்மைத் தேடினேன், வந்திடுவீர் இன்பமே எந்தன் சொந்தமே நானுமே உந்தன் சொந்தமே அன்பரே எந்தன் மீட்பரே வீரமே எந்தன் வெற்றியே வாருமே உம்மைப் பாடுவேன் – 2 தலைமுடியும் தங்க நிறமே அலைபோன்ற கருமை முடியே கண்கள் புறாக்களின் கண்கள் போன்றதே கன்னம் சுகந்த வர்க்கமாகும் உதடு லீலிப் புஷ்பமாகும் அன்பர் நேசம் எனக்கு இன்பமே பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர் சௌந்தர்யமானவரே – 2 --- ஆத்ம நேசரே --- கை படிகப்பச்சைப் பொன் வளையல் அங்கம் ரத்தினம் பதித்த தந்தம் கால்கள் பசும் பொன்னைப் போன்றதே ரூபம் லீபனோனைப் போன்றதே வாய் மிகவும் மதுரமானதே உந்தன் நேசம் எனக்கு இன்பமே பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர் சௌந்தர்யமானவரே – 2 --- ஆத்ம நேசரே --- ஆத்ம நேசரே எந்தன் பிரியமே உம்மைத் தேடினேன், வந்திடுவீர் இன்பமே எந்தன் சொந்தமே நானுமே உந்தன் சொந்தமே அன்பரே எந்தன் மீட்பரே வீரமே எந்தன் வெற்றியே வாருமே உம்மைப் பாடுவேன் – 2 தலைமுடியும் தங்க நிறமே அலைபோன்ற கருமை முடியே கண்கள் புறாக்களின் கண்கள் போன்றதே கன்னம் சுகந்த வர்க்கமாகும் உதடு லீலிப் புஷ்பமாகும் அன்பர் நேசம் எனக்கு இன்பமே பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர் சௌந்தர்யமானவரே – 2 --- ஆத்ம நேசரே --- கை படிகப்பச்சைப் பொன் வளையல் அங்கம் ரத்தினம் பதித்த தந்தம் கால்கள் பசும் பொன்னைப் போன்றதே ரூபம் லீபனோனைப் போன்றதே வாய் மிகவும் மதுரமானதே உந்தன் நேசம் எனக்கு இன்பமே பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர் சௌந்தர்யமானவரே – 2 --- ஆத்ம நேசரே --- Aathma Nesare Enthan Piriyame lyrics songs, Aathma Nesare Enthan Piriyame lyrics,Aathma Nesare Enthan Piriyame Lyrics Song Chords PPT -ஆத்ம நேசரே எந்தன் aathma nesare enthan piriyame ummai thetinen vanthituvir inpame enthan sonthame nanume unthan sonthame anpare enthan mitpare virame enthan verriye varume ummai patuven - 2 thalai mutiyum thangka nirame alai ponra karul mutiye kankal puravin kankal ponrathe kannam sukantha varkkamakum uthatu lili pushpamakum anpar nesam enakku inpame pathinayiram perkalilum enthan nesar sirantha nesaranavare - 2 ... aathma nesare kai patika spadika pon valaiyal angkam raththinam pathiththa thantham kalkal pasum ponnaip ponrathe rupam lipanon ponrathe vay mikavum mathuramanathe unthan nesam enakku inpame pathinayiram perkalilum enthan nesar sirantha nesaranavare - 2 ... aathma nesare aathma nesare enthan piriyame ummai thetinen vanthituvir inpame enthan sonthame nanume unthan sonthame anpare enthan mitpare virame enthan verriye varume ummai patuven - 2 thalai mutiyum thangka nirame alai ponra karul mutiye kankal puravin kankal ponrathe kannam sukantha varkkamakum uthatu lili pushpamakum anpar nesam enakku inpame pathinayiram perkalilum enthan nesar sirantha nesaranavare - 2 ... aathma nesare kai patika spadika pon valaiyal angkam raththinam pathiththa thantham kalkal pasum ponnaip ponrathe rupam lipanon ponrathe vay mikavum mathuramanathe unthan nesam enakku inpame pathinayiram perkalilum enthan nesar sirantha nesaranavare - 2 ... aathma nesare true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
aathma-nesare-enthan-piriyame-lyrics-song-chords-ppt
Views
4
Downloads
3
Source
Open