Aathuma Iratchippai ஆத்துமா இரட்சிப்பை

ஆத்துமா இரட்சிப்பை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆத்துமா இரட்சிப்பை நீ அடையும் படி நாடு இயேசு உன் உள்ளே வர இன்றைய நீ மன்றாடு 1. வாலிபத்தின் பருவம் வலுவா இருக்குது உலகம் பாவத்தின் பலம் நரகம் உன் பாவம் வெறும் உலகம் வா வா கிருபை அழைக்குது அவர் சிலுவை 2. பொய்யுலகை நம்பாதே போதும் என்று சொல்லாதே ஆசை காட்டி மோசம் செய்யும் ஆஸ்தியின் மேல் சாராதே 3. வானத்தின் கீழ் எங்கும் காணும் பூமி மேல் எங்கும் இயேசு நாமம் இல்லாமல் இரட்சிப்பு அடைய வழியில்லை 4. கல்வாரியை நோக்கிப்பார் உன் கவலை யாவும் போக்குவார் வல்ல தூய ரத்தத்தால் உன் வாதை துன்பம் நீக்குவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3410
Song ID
aathuma-iratchippai-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open