Aathumaagalai Thaarume Deva ஆத்துமாக்களை தாருமே தேவா
ஆத்துமாக்களை தாருமே தேவா
Lyrics
ஆத்துமாக்களை தாருமே தேவா
ஆயிரங்களை தாருமே
சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த
ஜாதியாவான் என்றீர்
தேவா தாருமே இந்தியாவை தாருமே
கதறி அழுது முழங்கால் படியிட்டு
உந்தன் பாதம் பணிகிறேன் நான்
1. விண்ணப்பங்கள் பண்ணுங்கள் என்றீர்
தேவா நின் பாதம் பணிந்து நின்றேன்
மந்தையை பெருக செய்வது போல
ஆள்களை பெருக செய்யும்
2. கேளுங்கள் என்று சொன்னீரே
தேவா ஜாதிகளை தாருமே
பூமியின் எல்லைகள் சொந்தமாக்கிடவே
பூவினை தாருமே
Details
- Numeric ID
- 3368
- Song ID
- aathumaagalai-thaarume-deva-lyrics-song-chords-ppt
- Views
- 10
- Downloads
- 1
- Source
- Open