Aathumame En Ullamae ஆத்துமமே என் உள்ளமே

ஆத்துமமே என் உள்ளமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய் அன்பினால் உன்னை அழைத்தவரை நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய் அன்பினால் உன்னை அழைத்தவரை நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர் நல்கிய கிருபையை நினைத்திடுவாய் ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் அழைத்தவர் அருமை இயேசுவல்லோ காண்பவரே என்னை சுமப்பவரே -உந்தன் மகத்துவத்தை தினம் பாடிடவே காலையிலும் மாலை பொழுதினிலும் – உந்தன் துதி எந்தன் நாவில் பொங்கிடுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3408
Song ID
aathumame-en-ullamae-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open