Aathumave Nee Thuthithiduvay …

ஆத்துமாவே நீ துதித்திடுவாய்

Lyrics

ஆத்துமாவே நீ துதித்திடுவாய் நம் தேவனை என்றுமாய் பாவங்களை மன்னித்தாரே நம் நோய்களை நீக்கினாரே விண்ணில் உன்னை சேர்த்திடவே மண்ணில் உதித்தார் கண்ணீர் யாவும் போக்கிடவே செந்நீர் வடித்தார்-அல்லேலூயா பாலைவனமாம் பாரினில் உன்னை சோலைவனம் ஆக்கினாரே தாகமான நேரம் ஜீவத் தண்ணீர் கொடுத்தார் சோகமான நேரம் அவர் தோளில் சுமந்தார்-அல்லேலூயா பெலவீன நேரம் வைத்தியரானார் என் வாழ்வில் அவர் போதுமே நித்தியத்தின் பாதையிலே நித்தம் நடத்தும் நீதிபரர் இயேசுவையே நித்தம் துதிப்பாய்-அல்லேலூயா வழுவாமலே காத்திடுவார் வாழ்நாள் எல்லாம் துதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6900
Song ID
aathumave-nee-thuthithiduvay
Views
1
Downloads
1