Aathyil ஆதியில் வார்த்தையாக இருந்த

ஆதியில் வார்த்தையாக இருந்த

Lyrics

ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனே மாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரே பிதாவின் ஏகசுதனான மைந்தனே மண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே பாடிக்கொண்டாடுவோம் போற்றி ஆர்ப்பரிப்போம் இம்மானுவேலனை பணிந்திடுவோம் 1. இம்மானுவேலன் தேவன் நம்மோடு இல்லையே இன்னல் அவர் வாழ்வில் வந்ததால் தீர்ந்ததே தொல்லை இனி கவலையே இல்லை என் வாழ்வில் மீட்பர் இயேசு வந்ததால் 2.தேவன் நம் மீது அன்பை காட்டிட தந்தாரே தம் குமாரனை பலியாக பாவம் போக்கும் பரிகாரியான இயேசுவே வந்துதித்தாரே பூவில் மனுவுறுவாக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7847
Song ID
aathyil-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open