Aatkonda Nal Nesar En Iyesu Theva

ஆட்கொண்ட நல் நேசர்
Unknown
Lyrics

Lyrics

ஆட்கொண்ட நல் நேசர் என் இயேசு தேவா என்னையே தந்தேனே எந்நாளும் பரிசுத்தம் காட்டவே என்றென்றும் உம்மை சேவிப்பேன் என்றென்றும் உம்மை சேவிப்பேன் என்றும் உம்மை சேவித்திட நல்ல பங்கை கண்டடைந்தேன் இயேசுவே பின் செல்வேன் என்றுமே தாங்கியே என்னை வழி நடத்துவீர் – ஆட்கொண்ட – தேவ பலியாய் ஒப்படைத்தேன் மாசமில்லா சாக அர்ப்பணித்தேன் இயேசுவே தந்தேனே என்னை ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணம் செய்தேன் – ஆட்கொண்ட – உந்தன் நாமம் உயர்த்தவே மகிழ்ச்சி பெலனை தந்தவரே இயேசுவே நம்பிடுவேன் உம்மிலே என்றுமாய் மகிழ்ந்திடுவேனே – ஆட்கொண்ட – ஆட்கொண்ட நல் நேசர் என் இயேசு தேவா என்னையே தந்தேனே எந்நாளும் பரிசுத்தம் காட்டவே என்றென்றும் உம்மை சேவிப்பேன் என்றென்றும் உம்மை சேவிப்பேன் என்றும் உம்மை சேவித்திட நல்ல பங்கை கண்டடைந்தேன் இயேசுவே பின் செல்வேன் என்றுமே தாங்கியே என்னை வழி நடத்துவீர் – ஆட்கொண்ட – தேவ பலியாய் ஒப்படைத்தேன் மாசமில்லா சாக அர்ப்பணித்தேன் இயேசுவே தந்தேனே என்னை ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணம் செய்தேன் – ஆட்கொண்ட – உந்தன் நாமம் உயர்த்தவே மகிழ்ச்சி பெலனை தந்தவரே இயேசுவே நம்பிடுவேன் உம்மிலே என்றுமாய் மகிழ்ந்திடுவேனே – ஆட்கொண்ட – Aatkonda Nal Nesar En Iyesu Theva lyrics songs,Aatkonda Nal Nesar En Iyesu Theva song lyrics,Aatkonda Nal Nesar En Iyesu Theva Lyrics Song Chords PPT -ஆட்கொண்ட நல் நேசர் aatkonda nal nesar en iyesu theva ennaiye thantheene ennaalum parisuththam kattave endrendrum ummai sevippen endrendrum ummai sevippen enrum ummai sevitthida nalla pangkai kandatainthean iyesuve pin selven enrume thangiye ennai vazhi nataththuveer ... aatkonda theva paliyai oppadaiththean maasam sarkka arppaniththean iyesuve thantheene ennai eetrukollum arppanam seithen ... aatkonda unthan namam uyarththave magizhchi pelanai thanthavare iyesuve nampiduven ummile enrumay magizhnthiduvene ... aatkonda aatkonda nal nesar en iyesu theva ennaiye thantheene ennaalum parisuththam kattave endrendrum ummai sevippen endrendrum ummai sevippen enrum ummai sevitthida nalla pangkai kandatainthean iyesuve pin selven enrume thangiye ennai vazhi nataththuveer ... aatkonda theva paliyai oppadaiththean maasam sarkka arppaniththean iyesuve thantheene ennai eetrukollum arppanam seithen ... aatkonda unthan namam uyarththave magizhchi pelanai thanthavare iyesuve nampiduven ummile enrumay magizhnthiduvene ... aatkonda TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
aatkonda-nal-nesar-en-iyesu-theva-lyrics-song-chords-ppt
Views
4
Downloads
3
Source
Open